உங்கள் ஃபேப்ரிக்(துணி) சோபாவின் ஆயுளை நீட்டிப்பதற்கான 9 குறிப்புகள் :
பல சோபா உரிமையாளர்களுடன் பேசிய பிறகு, உங்கள் ஃபேப்ரிக்(துணி) சோபாவின் ஆயுளை நீட்டிக்கும் 9 குறிப்புகளை .
1. உங்கள் சோபாவை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் - மறைப்பதற்கு துணியைப் பயன்படுத்தவும்.
2. சோபாவின் மேல் மெத்தைகளை மற்றும் மெத்தை விரிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
3. சோபாவில் செல்லப்பிராணிகளை அனுமதிப்பதைத் தவிர்க்கவும் - அனுமதிக்கப்பட்டால், அவைகளின் முடியை அகற்றவும்.
4. உணவு உண்ணுமம்போது அல்லது குளிர்பானங்களை குடிக்கும்போது சோபாவைப் பயன்படுத்தாதீர்கள் - சாப்பாட்டு மேஜை மற்றும் நாற்காலிகளைப் பயன்படுத்துவது நல்லது.
5. முழுமையாக சோபாவைப் பயன்படுத்துங்கள் - ஒரு குறிப்பிட்ட பகுதியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
6. ஃபேப்ரிக்(துணி) பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளவும் - சோபா கவர்
மற்றும் பிற துணி பாதுகாப்பான் புதிய சோபாவில் ஓரளவிற்குப் பயன்படுத்தும்போது பயனுள்ளதாக இருக்கும்
7. சோபா கவனமாக தேர்வு செய்யவும் - ஃபேப்ரிக் அடர்த்தியான துணி கொண்ட சோபா நீண்ட காலம் நீடிக்கும்
8. வெளிர் நிற சோபா எளிதில் கறை படிந்துவிடும் மற்றும் அடர் நிற சோபாவை விட அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் - எளிதில் மங்காத வண்ணத்தை விரும்புங்கள் , அடர் நிற சோபாவை தேர்வு செய்யுங்கள்
9. 6 மாதங்களுக்கு ஒருமுறை சோபா சுத்தம் செய்யும் சேவை நிறுவனங்களை அணுகவும்
சென்னையில் வசிப்பவரா நீங்கள் - சோபா சுத்தம் செய்ய அணுகுங்கள் Unique Cleaning Services .
தொலைபேசி எண் : 9841398386
இடம் : T நகர் , சென்னை -600017
மேலும் தகவலுக்கு : https://uniquecleaningservices.in/sofashampooing/
No comments:
Post a Comment